×

தமிழ்நாடு முழுவதும் 100 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 100 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

The post தமிழ்நாடு முழுவதும் 100 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,DGP ,Shankar Jiwal ,Dinakaran ,
× RELATED ஜாமீனில் வெளியே வந்தும் குற்றம்...